590

*incl. of Taxes

நல்ல லாபம் தரக்கூடிய சார்ட் பேட்டர்ன்ஸ்

  • difficulty level Intermediate
  • Tamil
  • 99 Learners
  • Date: May 5, 2021
  • Time: 06:00 PM
  • Duration: 2 Hours

Introduction

பங்கு சந்தையில் சிறந்த டிரேடர் ஆவதற்கு பேட்டர்ன்ஸ் மிகவும் முக்கியமானது. பேட்டர்ன்ஸ் பயன்படுத்தி எங்கே என்ட்ரி கொடுத்து எங்கே வெளியேறுவது என்பதை மிகவும் எளிதாக கண்டு பிடித்து விடலாம். பேட்டர்ன்ஸ் பயன்படுத்தி இன்வெஸ்டிங் மற்றும் டிரேடிங் இரண்டிலுமே ஈஸியாக லாபம் சம்பாதிக்கலாம். இந்த வகுப்பில் பேட்டனில் தவறான சிக்னல் வரும் பொழுது எப்படி டிரேட் செய்வது என்பதையும் நீங்கள் கற்று கொள்ளலாம்

Patterns are important for successful trading. Using patterns, we can identify enter and exit point in stocks easily. Patterns are useful for both investing and trading. In this webinar, you will also learn how to identify the false signal in patterns

Objective of the Webinar-

இந்த வகுப்பில்

  • ஹெட் அண்ட் ஷோள்டர் பேட்டர்ன்
  • ரிவர்ஸ் ஹெட் அண்ட் ஷோள்டர்
  • கப் அண்ட் ஹண்டில் பேட்டர்ன்
  • ரெக்டாங்ள் பேட்டர்ன்
  • முக்கோண பேட்டர்ன்

Understand the

  • Head and shoulder pattern
  • Reverse head and shoulder pattern
  • Cup and handle pattern
  • Rectangle pattern
  • Triangle pattern 
PRABHAKARAN S

Founder of tickastock.com (Online Tamil stock market learning portal). A holder with B.E (Electronics and Communication Engineering) from University College of Engineering, Villupuram. 5 years of experience in trading. Completed NISM equity derivatives exam. Making consistent profits in option selling both (positional and expiry day). Taking one webinar every Sunday regarding the technical analysis.

What You Will Learn?

  • பேட்டர்ன்ஸ் என்றால் என்ன?
  • ஹெட் அண்ட் ஷோள்டர் பேட்டர்ன் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது? இதில் தவறான சிக்னல் வரும் பொழுது என்ன செய்வது?
  • ரிவர்ஸ் ஹெட் அண்ட் ஷோள்டர் பேட்டர்ன் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?
  • கப் அண்ட் ஹண்டில் பேட்டர்ன் என்றால் என்ன? எப்படி பயன்படுத்துவது?
  • ரெக்டாங்ள் பேட்டர்ன் சிறப்பம்சங்கள்? இந்த உருவ அமைப்பை எந்த வரைபடத்தில் தேடினால் நல்லது.
  • முக்கோண பேட்டர்ன் வகைகள்
  • மினிமம் டார்கெட்டை அச்சிவ் செய்தால் அடுத்த டார்கெட் எங்க வைப்பது?
  • எந்த இடத்தில் கன்பர்மேஷன் எடுப்பது?
  • What is a chart pattern?
  • How to use head and shoulder pattern? how to identify the false signal in the head and shoulder pattern?
  • Uses of a reverse head and shoulder pattern.
  • What is a cup & handle pattern? And it uses?
  • Benefits of rectangle pattern and how to identify potential rectangle pattern?
  • Types of triangle pattern.
  • How to fix the next target if stock achieves minimum target?
  • How to get confirmation from patterns?

Materials to be shared with participants

The webinar attendees will have access to the presentation, which contains all the relevant information and insights. This will give the participants hands-on reference to the concepts and case studies discussed during the session. 

Prerequisites

Basic knowledge of technical analysis

How to Participate

  • Step 1 : Click on ‘Book Your Seat !‘ button and book your seat for the webinar.

  • Step 2 : You will receive an email containing a link to join the webinar.

  • Step 3 : Click on the same link to join 15 minutes before the start of the webinar.

  • Step 4 : Checksystem requirements and do necessary configuration of your headphone/speaker and system volume.

நல்ல லாபம் தரக்கூடிய சார்ட் பேட்டர்ன்ஸ்

590

*incl. of Taxes

Get this for as low as Rs. 33

View Webinar Plans
loading