590

*incl. of Taxes

பங்குச்சந்தையில் டெக்னிக்கள் அனலிசிஸை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ?

  • difficulty level Intermediate
  • Tamil
  • 65 Learners
  • Date: Nov 10, 2021
  • Time: 05:00 PM
  • Duration: 2 Hours

Introduction

டெக்னிக்கள் அனாலிசிஸ் என்பது பங்குச் சந்தையில் லாபம் ஈட்ட ஒரு எளிதான வழி. இந்த வகுப்பினை அனைவரும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த டெக்னிக்கள் அனலிசிஸை பயன்படுத்தி, சந்தையில் எப்போது நுழைந்து வெளியேற வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஒரு பங்கோ அல்லது மார்க்கெட்டோ உயரும்போது எந்த இலக்காக கொண்டு நகரும் என்று நம்மால் டெக்னிக்கள் அனலிசிஸை பயன்படுத்தி கணிக்க முடியும்.

அதேபோல் பங்கோ அல்லது மார்க்கெட்டோ இறங்கும்போது எந்த இலக்காக கொண்டு இறங்கும்  என்றும் நம்மால் டெக்னிக்கள் அனலிசிஸை பயன்படுத்தி கணிக்க முடியும்

In this webinar, you will learn about how to make money in stock market using technical analysis. Technical analysis is a easy way to earn money in stock market. Technical analysis is one of the important part in stock market. Using  technical analysis, you will know when to enter and exit. Technical analysis is helpful  for both long term and short term. Using technical analysis we can predict both upside and downside trend.

Objective of the Webinar-

எளிய தொழில்நுட்ப பகுப்பாய்வு நுட்பங்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்ட

Make a profit using simple technical analysis techniques.

Prabhakaran S

Founder of tickastock.com (Online Tamil stock market learning portal). A holder with B.E (Electronics and Communication Engineering) from University College of Engineering, Villupuram. 5 years of experience in trading. Completed NISM equity derivatives exam. Making consistent profits in option selling both (positional and expiry day). Taking one webinar every Sunday regarding the technical analysis. 

What You Will Learn?

இந்த வகுப்பில்  நீங்கள்

  •    டெக்னிக்கள் அனாலிசிஸ் என்றால் என்ன ?
  •    டெக்னிக்கள் அனாலிசிஸ் அடிப்படைகள்.
  •    டெக்னிக்கள் அனலிசிஸை எப்படி பயன்படுத்துவது ?
  •    சார்ட்  வகைகள் என்னென்ன ?
  •    ட்ரெண்ட்  அனாலிசிஸ் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
  •    சப்போர்ட் அ ண்ட் ரெசிஸ்டன்ஸ் என்றால் என்ன ?
  •    மோவிங் ஆவெரேஜ். என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
  •    மோவிங் ஆவெரேஜ். வகைகள் என்னென்ன?
  •    கோல்டன் க்ராஸ்ஓவர் மற்றும் டெத் க்ராஸ்ஓவர் என்றால் என்ன ?
  •    வேலிட் சிக்னல் ?

Understand

  •      What is technical analysis ?
  •      Basics of technical analysis
  •      How to use technical analysis effectively?
  •      Different types of charts
  •      Trend analysis
  •      Support and Resistance
  •      What is moving average and it uses?
  •      Types of moving average
  •      Golden crossover and death crossover
  •      Valid signal

Materials to be shared with participants

The webinar attendees will have access to the presentation, which contains all the relevant information and insights. This will give the participants hands-on reference to the concepts and case studies discussed during the session. 

Prerequisites

Basic of stock market.

How to Participate

  • Step 1 : Click on ‘Book Your Seat !‘ button and book your seat for the webinar.

  • Step 2 : You will receive an email containing a link to join the webinar.

  • Step 3 : Click on the same link to join 15 minutes before the start of the webinar.

  • Step 4 : Checksystem requirements and do necessary configuration of your headphone/speaker and system volume.

பங்குச்சந்தையில் டெக்னிக்கள் அனலிசிஸை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி ?

590

*incl. of Taxes

Get this for as low as Rs. 33

View Webinar Plans
loading