590
*incl. of Taxesஎலியட் வேவ் தியரி மற்றும் பேட்டர்ன் அனாலிசிஸ்
- Intermediate
- Tamil
- 101 Learners
590
*incl. of Taxes- Date: Sep 8, 2021
- Time: 05:00 PM
- Duration: 2 Hours
Introduction
இந்த வகுப்பு முழுக்க முழுக்க டிரேடர்க்கானது. எலியட் வேவ் தியரி என்பது தொழில்நுட்ப பகுப்பாய்வின் ஒரு பகுதியாகும். மீண்டும் மீண்டும் வரும் அலைகளின் வடிவத்தைக் கண்டறிந்து அடையாளம் காண்பதன் மூலம் பங்குச் சந்தையின் இயக்கத்தை கணிக்க முடியும் என்பதுதான் எலியட் வேவ் தியரியின் சிறப்பு. பேட்டர்ன் அனாலிசிஸ் என்பது டெக்னிக்கள் அனாலிஸில் ஒரு பகுதி. பேட்டர்ன் அனாலிசிஸ் மட்டும் பயன்படுத்தி சந்தையில் நல்ல லாபம் ஈட்ட முடியும். பேட்டர்ன் அனாலிசிஸ் பயன்படுத்தி, சந்தையில் சிறந்த டிரேடராக மாறுங்கள்.
This webinar is mainly for traders. Using Elliott wave theory you can able to identify the current market trend. Pattern analysis is helpful to enter and exit the stock easily.
Objective of the Webinar-
இந்த வகுப்பில் நீங்கள்
- எலியட் வேவ் தியரியின் அடிப்படைகள்
- ட்ரெண்ட் அனாலிசிஸ்
- எலியட் வேவ் தியரியின் ரூல்ஸ்
- 5-3 பேட்டர்ன்
- கம்ப்ளீட் எலியட் வேவ் தியரி சைக்கிள்
- எப்படி ஸ்டாக்கில் எலியட் வேவ் தியரியை அப்பளை செய்வது?
- பிபோநாசி ரிட்ரேஸ்மென்ட்
- ஹெட் அண்ட் ஷூள்டர்
- டபுள் டாப், டபுள் பாட்டம்
- கப் அண்ட் ஹண்டில்
- ரெக்டாங்ள்
Understand
- Basics of Elliott wave theory
- Trend analysis
- Rules of Elliott wave theory
- 5 – 3 pattern
- Complete Elliott wave cycle
- How to apply Elliott wave theory in stocks
- Fibonacci Retracement
- Head & shoulder pattern
- Double top & double bottom
- Cup & handle pattern
- Triangle pattern
- Rectangle pattern etc.
Speaker
Santhosh S
A holder with MBA (Finance and Marketing) from Gnanam School of Business, Thanjavur (One of the top business schools in TAMILNADU) and BBA from SRM UNIVERSITY, Chennai.
5 years experience in trading
6 months work experience from ICICI SECURITIES as a Senior Relationship Manager
6 months work experience from ONLY4RENTAL as an ASSISTANT MANAGER ( Brand & Advertising)
Past 2 years working as an Assistant professor. Teaching Security Analysis & Portfolio Management subject to MBA students. And also teaching SAPM to some colleges in TAMILNADU as a Guest faculty.
Completed NISM RESEARCH ANALYST EXAM and MUTUAL FUND DISTRIBUTOR EXAM
What You Will Learn?
- What is Elliott wave theory ? How to use ?
- What is Trend analysis ? How to use ?
- What are the rules of Elliott wave theory ?
- What is Fibonacci Retracement? How to use ?
- What is Head & shoulder pattern? How to use ?
- What is Double top & double bottom? How to use ?
- எலியட் வேவ் தியரி என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
- ட்ரெண்ட் அனாலிசிஸ் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
- எலியட் வேவ் தியரியின் ரூல்ஸ் என்னென்ன ?
- பிபோநாசி ரிட்ரேஸ்மென்ட் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
- ஹெட் அண்ட் ஷூள்டர் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
- டபுள் டாப், டபுள் பாட்டம் என்றால் என்ன ? அதை எப்படி பயன்படுத்துவது ?
Materials to be shared with participants
The webinar attendees will have access to the presentation, which contains all the relevant information and insights. This will give the participants hands-on reference to the concepts and case studies discussed during the session.
Prerequisites
.
How to Participate
Step 1 : Click on ‘Book Your Seat !‘ button and book your seat for the webinar.
Step 2 : You will receive an email containing a link to join the webinar.
Step 3 : Click on the same link to join 15 minutes before the start of the webinar.
Step 4 : Checksystem requirements and do necessary configuration of your headphone/speaker and system volume.
590
*incl. of TaxesGet this for as low as Rs. 33
View Webinar Plans