590

*incl. of Taxes

டெக்னிக்கல் அனாலிசிஸில் டவ் தியரி மற்றும் பிரைஸ் ஆக்க்ஷன் டிரேடிங் புரிந்து கொள்வது எப்படி?

  • difficulty level Basic
  • Tamil
  • 659 Learners
  • Date: June 3, 2020
  • Time: 06:00 PM
  • Duration: 2 Hours

Introduction

பிரைஸ் ஆக்டின் டிரேடிங் என்பது ஒரு பங்குவர்த்தக நுட்பமாகும், இது ஒரு வர்த்தகரை இண்டிகேட்டர்களை மட்டுமே சார்ந்து இல்லாமல், சந்தையைப் படிக்கவும், சமீபத்திய மற்றும் கடந்த கால விலை இயக்கங்களின் அடிப்படையில் அகநிலை வர்த்தக முடிவுகளை எடுக்கவும் பயனளிக்கிறது.

சுருக்கமாக சொல்லப்போனால், பிரைஸ் ஆக்டின் டிரேடிங் என்பது வர்தகர்களால் நிராகரிக்கப்பட்டும், டெக்னிக்கல் அனாலிசிஸில் குறைத்தும் மதிப்பிடப்படுகிறது. இந்த வெபினார் பிரைஸ் ஆக்டின் டிரேடிங் மற்றும் டவ் தியரியின் முக்கியத்துவத்தை நடைமுறை விளக்கப்பட எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வர்தகர்களால் கடினமாக பார்க்கப்படும் பங்குசந்தயை எளிய முறையில் புரிந்துகொள்ள உதவும்.

Price action is a trading technique that allows a trader to read the market and make subjective trading decisions based on the recent and past price movements, rather than relying solely on technical indicators.

In simple terms Price Action Trading is underrated in technical analysis and often ignored by traders. This webinar aims to prove the importance of price action trading and dow theory with practical chart examples which will release the complicated approach towards trading rather than looking into complex trading systems.  

Objective of the Webinar-

  • வர்த்தகர்களை, டெக்னிக்கல் இண்டிகேட்டர்கள் மற்றும் பிற சாப்ட்வேர்களை மட்டுமே சார்ந்து இல்லாமல், விளக்கப்படங்களில் அதிக கவனம் செலுத்த உதவும்.
  • பங்குசந்தையில் அனைத்து வர்த்தகர்களின் மனநிலையை விலை ஏற்ற, இறக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த சந்தை போக்குகள் மூலம்  புரிந்து கொள்ள உதவும்.
  • டெக்னிக்கல் அனாலிசிஸில் குறைவாகப் பேசப்படும் டவ் தியரியின்  முக்கியத்துவத்தை புரிந்துகொள்ள உதவும்.
  • சந்தையின் ஒட்டுமொத்த விலை நடவடிக்கைகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இன்ட்ராடே வர்த்தகத்திற்கு நம்பிக்கையான முடிவை எடுக்க உதவும்.
  • விளக்கப்படங்களைப் பார்க்கும்போது உளவியல் மனநிலையைப் பெறுவதற்கும், சந்தையில் விளக்கப்படங்களை சரியான முறையில் உற்றுநோக்கவும் உதவும்.

 

  • To help traders focus on charts more, than solely relying on technical indicators and software.
  • To understand the behaviour of buyers and sellers through price movements and market trends.
  • To showcase the importance of dow theory which is less spoken in technical analysis.
  • To take a confident decision for intraday trading by analysing the overall price action trend of the market.
  • To gain the psychological mindset while viewing the charts and to change the perspective of looking into the market.  
Gomathi Shankar

Gomathi Shankar is skilled in Price Action Technical Analysis with more than 6 years of experience in financial markets. He graduated with MTech in Biotechnology from Anna University and Certified in Finance Management from Loyola Institute of Business Administration Chennai. He is also a Certified Research Analyst and Technical Analyst.

He is the Founder and CEO of Scalpers Trading Academy and has past work experience with Karvy Stock Broking, Spider Software Pvt Ltd and Zerodha Stock Broking. He is a regular speaker at Goodwill Wealth Management Pvt Ltd Chennai. He has also been awarded as the best stock market mentor by Urbanpro in 2019. He has coded many indicators in Tradingview notably “CPR by KGS” and “SMA by KGS” which is available for free and used by more than 10,000+ traders.

Gomathi Shankar aims to create awareness among the retail traders to focus more on price action trading and he is skilled in explaining the market psychology in the simplest way. His motto towards the stock market is “Together we grow, as a price action trading community”.  

What You Will Learn?

  • வெபினாரில் பங்குபெறுபவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்?
  • ஒட்டுமொத்த சந்தை உணர்வுகளை தனி நபராக அதிக நம்பிக்கையுடன் பகுப்பாய்வு செய்ய கற்றுக்கொள்வர்.
  • அதிகம் லாபம் ஈட்டக்கூடிய வர்த்தக அமைப்புகளில் மட்டுமே கவனம் செலுத்த கற்றுக்கொள்வர்.
  • ஒரு பங்கை சரியான விலையில் எப்போது வாங்கலாம், விற்கலாம் என நம்பிக்கையுடன் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்வர்.
  • விளக்கப்படங்களைப் மட்டுமே பயன்படுத்தி பங்குசந்தையில் ஒட்டுமொத்த பங்குவர்த்தகர்களின் மனநிலையை புரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் முடிவுகளை எடுக்க கற்றுக்கொள்வர்.

 

  • To analyse the overall market sentiments individually with much more confidence.
  • To focus only on high probable trading setups.
  • To take confident entry and exit decisions.
  • To understand buyers and seller’s behaviour in markets using charts.

Materials to be shared with participants

None

Prerequisites

கேண்டில்ஸ்டிக் பேட்டன்ஸ் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும். சார்ட் எனப்படும் விலை விளக்கப்படங்களில் சப்போர்ட் & ரெசிஸ்டன்ஸ் மற்றும் பிற பேட்டன்கள் ஆராய தெரிந்திருத்தல் வேண்டும்.

Basic knowledge about candlesticks, support, resistance and other chart patterns. 

How to Participate

  • Step 1 : Click on ‘Book Your Seat !‘ button and book your seat for the webinar.

  • Step 2 : You will receive an email containing a link to join the webinar.

  • Step 3 : Click on the same link to join 15 minutes before the start of the webinar.

  • Step 4 : Checksystem requirements and do necessary configuration of your headphone/speaker and system volume.

டெக்னிக்கல் அனாலிசிஸில் டவ் தியரி மற்றும் பிரைஸ் ஆக்க்ஷன் டிரேடிங் புரிந்து கொள்வது எப்படி?

590

*incl. of Taxes

Get this for as low as Rs. 33

View Webinar Plans
loading